12/30/2010
இணையத்தில் உள்ள 25 சிறந்த தேடியந்திரங்கள்(Search Engines)
நாம் இணையத்தில் இருந்து நமக்கு தேவையானதை தேடி
பெற்றுக்கொள்ள இந்த தேடியந்திரங்கள் உதவி செய்கின்றன. இதில் நாம் அனைவருக்கும்
தெரிந்தது கூகுள் மற்றும் யாகூ இந்த இரண்டையும் தான் நாம் அனைவரும்
பயன்படுத்துகிறோம். ஆனால் இணையத்தில் நூற்றுகணக்கான தேடியந்திரங்கள் உள்ளன அதில்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறந்து விளங்குகின்றன. இதில்
முக்கியமானவைகளை மட்டும் கீழே தொகுத்து கொடுத்து உள்ளேன்.
Google #1
![]() |
இதை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை அனைவரும் அறிந்ததே.
இணையத்தில் கேட்டதை கொடுப்பதில் இதற்கு இணை யாரும் இல்லை. Click Here go to Website |
Yahoo! #4
![]() |
கூகுளிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மிகச்சிறந்த
தேடு பொறியாகும். இவை தேடியந்திரங்கள் மட்டுமின்றி இலவச மெயில் சேவையையும்
வழங்குகிறது. Click Here go to Website |
Bing #25
![]() |
பிரபலம் வாய்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால்
வழங்கப்படும் தேடியந்திரமாகும். மிக வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டு வரும்
தேடியந்திரமாகும். . Click Here go to Website |
Baidu #6
![]() |
சீனாவின் மிகச்சிறந்த தேடு பொறியாகும். சீனாவில்
கூகுளையே பின்னுக்கு தள்ளிய தேடுபொறியாகும்.. Click Here go to Website |
Yandex #24
![]() |
இது ரஷ்யாவின் பிரபலமான தேடு
பொறியாகும்.. Click Here go to Website |
Go.com #40
![]() |
Directory மற்றும் Stock நிலைகளை அறிய உதவும் தேடு
பொறியாகும். இலவச இமெயில் சேவைகளை தரும் நிறுவங்களை இந்த தேடியந்திரத்தில் சுலபமாக
அறிந்து கொள்ளலாம். Click Here go to Website |
Ask #5
![]() |
இந்த தேடியந்திரம் மிக சிறந்த வசதிகளை கொண்டு
இருந்தாலும் சமீப காலமாக இதன் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்து
வருகின்றனர். Click Here go to Website |
Sohu #39
![]() |
இதுவும் சீனாவின் பிரபலமான தேடு
பொறியாகும். Click Here go to Website |
AOL #49
![]() |
கூகுளின் மூலம் முடிவுகளை தரும்
தேடுபொறியாகும்.. Click Here go to Website |
Technorati #890
![]() |
பிளாக்குகளை தேடுவதற்காக பிரத்யோகமாக உள்ள தேடு
பொறியாகும். Click Here go to Website |
Lycos #1551
![]() |
Ask நிறுவனத்தால் இயக்கப்படும் மற்றொரு தேடு
பொறியாகும். Click Here go to Website |
AltaVista #3366
![]() |
யாகூ நிறுவனத்தை பின்பற்றி முடிவுகளை
வெளியிடுகிறது. Click Here go to Website |
Dogpile #2891
![]() |
மெட்டா கீவேர்டுகளை கண்டறிய உதவும் தேடுபொறியாகும்.
இந்த தளம் Infospace.Inc நிறுவனத்தால் இயக்க படுகிறது. Click Here go to Website |
My Excite #3494
![]() |
மெட்டா தேடுபொறியாகும். Exite Web portal தளத்தின் ஒரு
அங்கமாகும். Click Here go to Website |
Infospace #1658
![]() |
இந்த தளம் மட்டுமின்றி நாம் ஏற்க்கனவே பார்த்த
Dogpiple தளமும் இவர்களுடையதே. Click Here go to Website |
All the Web #13653
![]() |
யாகூ தளத்தினை அடிப்படையாக கொண்டு இயங்கு கிறது இந்த
தளம். Click Here go to Website |
Kosmix #8,355
![]() |
இதுவும் ஒரு சிறந்த தேடியந்திரமாகும். Click Here go to Website |
DuckDuckGo #10,411
![]() |
இந்த தளம் விக்கிபீடியாவில் இருந்து தானாகவே பகுதிகளை
சேகரித்து நமக்கு தருகிறது. Click Here go to Website |
Mamma #31,896
![]() |
தேடியந்திரங்களில் இதுவும் முக்கியமான இடத்தை
பெற்றுள்ளது. Click Here go to Website |
blekko #3,013
![]() |
சிறந்த டொமைன் பெயர்களை தேட இத்தளம் நமக்கு உதவி
புரிகிறது. Click Here go to Website |
Yebol #226,115
![]() |
மெட்டா கீவேர்டுகளை கண்டறிய உதவும் தேடுபொறியாகும்.
இந்த தளம் Infospace.Inc நிறுவனத்தால் இயக்க படுகிறது. Click Here go to Website |
Open Directory Project #483
![]() |
Netscape தளத்தின் வெளியீடாகும். Click Here go to Website |
AboutUs #1,456
![]() |
ஒரு இணையதளத்தின் விவரங்களை கண்டறிய இத்தளம் நமக்கு
பெரும் உதவி புரிகிறது. Click Here go to Website |
Business.com #2,478
![]() |
இந்த தளம் தேடியந்திரமாகவும் மற்றும் Web directory
ஆகவும் பயன்படுகிறது. Click Here go to Website |
Yahoo!Directory #4
![]() |
யாகூ நிறுவனத்தின் மற்றொரு அங்கமாகும். Click Here go to Website |
Best of the Web #4,531
![]() |
நாம் கொடுக்கும் தலைப்புகளில் உள்ள இணையதளங்களை
கண்டறிய இந்த தளம் பயன்படுகிறது. Click Here go to Website |
டுடே லொள்ளு

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.
Blog Archive
- ► 11
- ► December
- கூகிள் பிளஸ் சாட்டை ஜிமெயிலில் Disable செய்வது எப...
- ஆயிரம் கோடி டவுன்லோடை தாண்டியது ஆன்ட்ராய்ட் மென்பொ...
- ஜிமெயிலில் மேலும் சில புதிய வசதிகள்
- உங்கள் பகுதியில் பூகம்பம் ஏற்பட்டால் எச்சரிக்கை அன...
- Android மொபைல்களுக்கான VLC Media Player மென்பொருள்...
- அலெக்சாவில் அசத்தும் தமிழ் பதிவர்கள் 2011 - Top Ta...
- சில பதிவர்கள் செய்யும் தவறுகள் (பாகம் 1)
- Bigrock டொமைனை பிளாக்கரில் செயல்படுத்துவது எப்படி ...
- எனக்குள் நான் பய(ங்கர)டேட்டா - வந்தேமாதரம்
- Airtel GPRS new Offer: ட்விட்டரை இலவசமாக உபயோகிக்க...
- கணினிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச ஆன்ட்டி வைர...
- பயர்பாக்சை முந்தியது கூகுள் குரோம் [Stats Counter]...
- கூகுளில் வர இருக்கும் புதிய அழகான மாற்றம் - Google...
- அதிக வாசகர்களை கவர்ந்த சிறந்த 10 இடுகைகள் [Nov 201...
- ► November
- கூகுள் அட்சென்ஸ் போல WordPress தளத்தின் புதிய விளம...
- ஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் App...
- பீட்பர்னரில் Email Delivery நேரத்தை மாற்ற [ஈமெயில்...
- பேஸ்புக் கணக்கை ஒரு ஐடியில் இருந்து வேறொரு ஈமெயில்...
- பிளாக்கர் பதிவில் Blogger Poll வசதியை இணைப்பது எப்...
- ஜிமெயிலில் Automatic Reply Mail அனுப்புவது எப்படி ...
- Youtube- ஐ வீழ்த்த யாகூவின் புதிய வீடியோ தளம்- Yah...
- பாரக் ஒபாமா(Barack Obama) தற்பொழுது கூகுள் பிளசில...
- இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் 10 இணையதளங்கள் 20...
- யூடியுபின் புதிய அழகான தோற்றத்தை ஆக்டிவேட் செய்ய -...
- உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபம...
- பிளாக்கரில் Email Subscribe, Social networks, Feed...
- குறைந்த விலை ஆகாஷ்(Tablet) கணினிகளை ஆன்லைனில் முன்...
- uTorrent மென்பொருள் புதிய பதிப்பு டவுன்லோட் செய்ய
- பேஸ்புக் தளத்தை அதிகமாக யார்/எப்படி உபயோகிக்கிறார்...
- 2011 ஆண்டின் உலகிலன் மிக ஆபத்தான 25 பாஸ்வேர்ட்கள் ...
- முன்பணம் செலுத்தாமல் கூகுளின் புதிய Galaxy Nexus P...
- பிளாக்கரில் புதிய வசதி - Open this link in a new w...
- பேஸ்புக் அக்கௌன்ட்டை தற்காலிகமாக செயலிழக்க(Deactiv...
- 20GB அளவுள்ள பெரிய வீடியோ பைல்களை Youtube ல் நேரட...
- மென்பொருட்களின் பழைய பதிப்பை(Old Versions) டவுன்லோ...
- McAfee Anti Virus Plus 2012 மென்பொருள் இலவசமாக டவு...
- உங்களின் வலைப்பூ வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதா என ...
- இன்டர்நெட் இல்லாமல் பேஸ்புக்கை SMS மூலம் உபயோகிக்க...
- Doodle4Google Winner- நொய்டாவை சேர்ந்த 7 வயது சிறு...
- VLC Media Player-ஐ உபயோகிக்க மவுஸ் தேவையில்லை
- பீட்பர்னரில் Activation Link ஈமெயில் செய்தியை தமிழ...
- இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்கள் சில சுவாரஸ்ய...
- கூகுளில் ஒரு மேஜிக் - Do a barrel roll
- இணையத்தில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 10 வலைப்பூக்...
- கூகுள் பிளசில் புதிய Page வசதி உருவாக்குவது எப்படி...
- இனி உங்களுடைய பிறந்த நாளுக்கும் கூகுள் லோகவை மாற்ற...
- மனித உடல் உறுப்புகள் செயல்படும் விதத்தை அனிமேஷன்கள...
- பேஸ்புக்கில் குழுமம்(Group) உருவாக்குவது எப்படி?
- யூடியுபில் 1500க்கும் அதிகமான இந்திய திரைப்படங்களை...
- இந்தியர்களுக்கு கூகுளின் அதிரடி சலுகை - Google off...
- ► December
- ▼ 10
- ▼ December
- உங்கள் ட்விட்டர் கணக்கின் அனைத்து விவரங்களையும் சு...
- இணையத்தில் உள்ள 25 சிறந்த தேடியந்திரங்கள்(Search E...
- முதல் படியை கடக்க வைத்த அனைவருக்கும் நன்றி
- பதிவர்கள் செய்யும் அடிப்படை தவறுகள் - புதியவர்களுக...
- கூகுள் குரோமில் பயனுள்ள நீட்சி- Scroll to Top Butt...
- பிளாக்கர் டிராப்டில் மிகவும் பயனுள்ள சூப்பர் வசதி
- இலவச மென்பொருட்களை டவுன்லோட் செய்யும் போது கவனிக்க...
- நம் மெயிலுக்கு வரும் தேவையில்லாத மெயில்களை எப்படி ...
- ஜிமெயிலில் மிகவும் பயனுள்ள புதிய வசதி- Restore del...
- ஒரே நேரத்தில் இரண்டு தளங்களின் ஓபன் ஆகும் நேரத்தை ...
- பிளாக்கரில் புது வசதி- விரும்பிய பகுதியை Feedburne...
- கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்- பிளாக்கில் விதவிதமான டிசைன்கள...
- ஆடியோ பைல்களை நமக்கு தேவையான அளவிற்கு வெட்டி ரிங்ட...
- இந்த ஒரு வருடத்தில் வந்தேமாதரம்
- தமிழ்10 ஓட்டு பட்டையில் பிரச்சினையா
- அமெரிக்காவுக்கு ஆப்பு: விக்கிலீக்ஸ் தற்போது 1885 த...
- ஆன்லைனில் யு டியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய சி...
- அமெரிக்காவின் அத்துமீறல்களை துகிலுரித்த விக்கி லீக...
- உங்கள் கணினியை அழகுபடுத்த 19 புதிய அனிமேட்டட் கிரு...
- விண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச ...
- அனைத்து கணினிகளுக்கும் அவசியம் தேவையான மென்பொருள்-...
- கூகுள் பிக்காசாவில் போல்டர்கள் Auto Scaning ஆவதை த...
- கூகுள் குரோமில் உங்கள் ரகசியங்களை பாதுகாக்க- Vanil...
- ▼ December




























