சனி, 22 செப்டம்பர், 2012

இந்திய விஞ்ஞானிகள்



கேள்வி – பதில்
இந்திய விஞ்ஞானி ஆர்யப்பட்டா எப்போது பிறந்தார்?
21-3-476
ஆர்யப்பட்டர் குறிப்பிட்ட கணக்கியல் முறை என்ன?


பெரிய எண்களைச் செய்யுள் முறையில் குறிப்பிட்டுள்ளார்.
பூமி தன்னையும் சுற்றி, சூரியனையும் சுற்றி வருகிறதெனக் கூறிய இந்திய விஞ்ஞானி யார்?
ஆர்யப்பட்டர்.
விஞ்ஞானி அப்துல்கலாம் இந்தியாவின் எத்தனையாவது குடியரசுத் தலைவராவார்?
11-வது குடியரசுத் தலைவர்.
அப்துல்கலாம் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற நாள் எது?
25-7-2002
அப்துல்கலாம் உருவாக்கிய சிறப்பான ஏவுகணை எது.
பஞ்ச கணை எனப்படும் ஐவகை ஏவுகணை. நன்றி http://www.appusami.com/v209vignani.asp
அப்துல்கலாம் பத்மவிபூஷண் பட்டம், எப்போது பெற்றார்?
1990-ல்
அப்துல்கலாம் 1997-ல் பெற்ற பட்டம் எது?
பாரத ரத்னா.
எம்.எஸ். சுவாமிநாதன் என்பவர் யார்?
இந்திய விவசாய விஞ்ஞானி.
இவர் எப்போது பிறந்தார்?
7-8-1925.
இவர் மதிப்பு உறுப்பினராக எங்கு பணிபுரிந்தார்?
சுவீடன் நாட்டு விதைக்கழகம்.
இவர் தலைவராகப் பணிபுரிந்த துறை எது?
இந்திய உணவுச்சத்துக் கழகம்.
இவர் இயக்குநராகப் பணிபுரிந்த துறை எது?
அனைத்துலக அரிசி ஆராய்ச்சி நிலையம், பிலிப்பைன்சு.
எம்.எஸ். சுவாமிநாதன் பெற்ற புகழ் பெற்ற விருது எது?
ராமன் மகாசாசே விருது.
சர் ஜெகதீச சந்திரபோஸ் எப்போது பிறந்தார்?
30-11-1858
இவர் எப்போது மறைந்தார்?
23-11-1937
சந்திரபோஸ் கண்டுபிடித்த அடிப்படை உண்மைகள் என்ன?
தாவரங்களும் வெப்பம், குளர், ஒலி இவற்றை உணரும்.
எதற்காக ஊதியம் வாங்காமல் பணிபுரிந்தார்?
ஐரோப்பியர்களைவிட இந்தியர்கட்கு மூன்றில் இரண்டு பங்க மட்டுமே சம்பளம் வழங்குவதை எதிர்த்து.
தாவரங்களுக்கு உயிர் உண்டு – என்ற கருத்தை எப்போது, விளக்கினார்.
10-5-1901.
நவீன இந்திய அறிவியலின் தந்தை எனப்படுபவர் யார்.
சர்.சி.வி. ராமன்
இவர் எப்போது பிறந்தார்?
7-11-1888
இவர் பெற்ற சிறப்பு யாது?
18-வது வயதில் முதுகலைப் படிப்பு முடித்த முதல் இந்திய மாணவர் என்ற சிறப்பு.
இவர் எந்த இசைக்கருவிகளின் ஒலி பற்றிக் கட்டுரைகள் எழுதினார்?
வயலின், மிருதங்கம்
சர்.சி.வி. ராமனிடம் பயிற்சி பெற்ற இந்திய விஞ்ஞானி யார்?
விக்ரம் சாராபாய்.


arivulakam thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக